Posts

பாரதி.....

 யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;  உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை; என்று பாடிய கவியே! கம்பனை போல, வள்ளுவன் போல, இளங்கோ போல, பூமிதனில் பிறந்த வாணி வரம் பெற்ற முண்டாசுக்கவியே! "நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி யென்று சொன்னான்!! இங்கிவனை யான் பெறவே என்ன தவஞ்செய்துவிட்டேன்!!  கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாளாய் எண்ணம், விசாரம் ஏதுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம் தெளிவே வடிவாம், சிவஞானம் என்னும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்! கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண் கொண்டேன்! கண் கொண்டேன்! கண்ணனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!" கண்ணன் என் சேவகன் என்று இப்படி கொஞ்சி கவி பாடிய பாரிவேந்தே!! ஏகாதசி வைகறை பொழுதில் அந்த கண்ணன் உனை அட்கொண்டானே!! "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?" என்று சுதந்திர வேட்கை விதைத்த வீரகவியே! இன்று வரலாற்றை புரளி செய்யும் ஈன ஆட...

இதுதான் கலியுகமோ?

பாப்கார்ன் கொறித்துக் கொண்டே மருத்துவரிடம் சொன்னாள்.. "இன்றே கருவை கலைத்துவிடுங்கள் டாக்டர் நாளை பத்தாம் வகுப்பு பரிட்சை"...

மகள்..

அப்பா.. நான் அந்த கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சுக்குரேன்.. நான் எங்கேன்னு கண்டுபிடி...  மகள்.. என் வாழ்வின் அழகிய அதிசயம்..
Self Motivation..... Best ever comedy one could do.. None could ever be self motivated.. They are inspired by some character who passed by their Lyf, Envied them, and when alone changes their character to inherit those characters.. Tamil la sollanumna... Suya Vukuvippu.. Piraridam nam adhisiyaitha ondari namool thinithi kolvadhu!!!!

முடிவு....

ஒரு கவிதை போட்டி... போட்டியின் கரு: காதல்..... பல பதிவுகள்.. 1)என்னுயிரே.... 2)எனதுயிர் காதலி.. 3)ஆருயிரே.. பரிசு வென்ற பதிவு.. "அன்புள்ள அம்மா!!!!!!!"

kids corner...

கொசு ஒரு வியாபாரி, இரத்தத்தை கொடுத்து வியாதியை வாங்கிக் கொள்... எங்க அக்கா பையன்.. my sweetoo.. எழுதினது..

????????

கலியுகம் தான் இது... மனிதர்களை மேய்க்க மேலான்மை பட்டதாரிகள்......

பூவா???

பூக்கள் அழகுதான்... மகரந்தம் மங்கும் வரை... பூவாய் இருப்பதா அழகு!! வேராய் இரு.. நீயும் வாழ்.. பிறரை வாழ வை...

hi friends

Image
This is ur karthik... back to bloggin after long days... to show some controversial marketing trick played by google... This image below shows full kashmir and arunachal pradesh to be indian territories.. N this map is downloaded from google server India And this from google maps america showing a part f kashmir n arunachal as neutral territories And this from chinese version of google website in which a part of kashmir and arunachal from indian map

என் காதலே...

Wanna see different stills of my lover????? I love her a lot..... friends u too see her.... Click here -------> Go Isn't she cute n respectable?

A NICE PRAYER TO START THE DAY WITH

The specialty of this prayer is that it can be uttered by any religious ppl.. உலகமெல்லாம் நிறைந்த பரம்பொருளே எல்லா உயிரும் நீயே எல்லா செல்வங்களும் நீயே உனது அருள் எப்போதும் எங்களைக் காத்து நிற்கிறது இந்த உண்மையை நாங்கள் உணர அருள்புரிவாய். பசிக்கு உணவு ஆவாய் பருகும் நீர் ஆவாய் நோய்க்கு மருந்தாவாய். இருள்போக்கும் ஒளியே வறுமை நீக்கும் செல்வமே வாழ்வும் வளமும் உனது நங்கொடைகள் அன்பும் அறனும் உனது அற்புதப் படைப்புகள் பிரபஞ்சமே பராசக்தியே உன்னில் பிறந்து உன்னில் வளரும் எங்களை உன்னதமாக்கி அருள்புரிவாய்!

பெத்த மனம் பித்து.. பிள்ளை மனம் கல்லு..

பக்கத்து அறையில் நோய்வாய்பட்டிருந்த கமலாவின் முனகல் சத்தம் கேட்டது.. "கா... சி.. காசி........" காசியின் முகத்தில் கவலை ரேகை.. ஆம் கமலாவின் ஒரே மகன் காசி.. சிறு வயது முதல் அவனை கஷ்டபட்டு வளர்த்தவள்.. அவனை நல்ல படிப்பு படிக்க வைத்தவள்.. இப்போது காசி ஒரு தனியார் நிறுவனத்தில் 10,000 சம்பளம் வாங்கும் நல்ல வேளையில் இருந்தான்.. ஆனால் காசிவின் தற்போதைய கவலையின் முக்கிய காரணம்.. தாயின் மீதுள்ள பாசத்தை காட்டிலும் பணத்தின் மீதுள்ள மோகம்... "அப்பா..... கா.... சி...." கடந்த வாரம்தான் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.. பல விதமான பரிசோதனைகளை செய்த டாக்டர் எதோ வாயில் நுழையாத வியாதியின் பெயரை கூறினார்.. செலவு மட்டும் கிட்டதட்ட எட்டாயிரம் ரூபாய் ஆகிவிட்டது.. இப்போது கமலா தொடர்ந்து இருமுவதை கேட்ட காசிக்கு மீண்டும் செலவு செய்ய வேண்டுமே என்ற கவலை.. கமலா திரும்ப திரும்ப அவனை அழைத்துப்பார்த்து ஒய்ந்தாள்.. அடுத்த நாள் காலை காசி அருகில் வந்து அவன் தலையை கோதிக்கொண்டே கேட்டாள் கமலா "என்னப்பா காசி.. உடம்புக்கு ஏதும் நோவு வந்துட்டா?.. இராத்திரி முழுக்க உன் அறை விளக்கு எறிஞ்சுகிட்டு...

பூகம்பம்....?

Image
பாரதத்தாயே! கவலை வேண்டாம்! உன் மண்ணில் ஒரு பிடி இழக்கமாட்டோம் பகைவர்களிடம்... வேகம் வேண்டாம்! உன் தலை கொய்த வரும் கயவர்களை களையறுப்போம் கோபம் வேண்டாம்! சாதியென்றும் அரசியலென்றும் உன் பிள்ளைகளை ஏமாற்றும் துரோகிகளை வேரறுப்போம் சத்தியமடி தாயே... நிறுத்து! நின் பிள்ளைகளை நீயே நிலம் பிளந்து தின்பதை.... பின் குறிப்பு : My first poem............ when I was in my eighth std I hope....

Wanna live forever????? Follow this dears.....

"Wanna lead a eternal life? Wanna live for infinite number of years of years? I Guess You'll... Just walk to a hospital nearby and register for organ donation" "Forgot to see solar eclipse on 22-07-2009..? Don't worry.. You can see it on 13-06-2132 Confused? SIMPLE- Donate your eyes!" எவ்வளவோ பண்ணுறோம்.. இத பண்ணமாட்டோமா?

Aim high dears..

When BSNL sim cards were introduced the target for sale that they fixed was 30 lakhs... But when Mr. Thirubhai Ambani introduced Reliance Mobile, he set a target of 10 crore.. He achieved or not.. After his efforts the population of India using Telephone/mobile increased to 2 crore and it goes on increasing..and now India is in third largest country(in number of telephone/mobiles used) in world.. So Aim high.. so that you can at least reach the door of success..

A nice speech

A cute speech that i came to hear in a school function.. Hello everybody.. I'm here to tell you an interesting fact from history.. Everyone of you will be aware of the famous mughal ruler Babur.. Yes the founder of the great mughal dynasty in India.. Thiugh he is famous for many things, the first thing that comes in every historicans mind is his first invasion against Ibrahim Lodi.. Ya.. With a very small army when compared to Lodis' huge army, Babur obtained a huge and comfortable victory in first battle of panipet.. Babur himself said in his autobiography(Baburnama) that the reason for his victory was Novelty Loyality Team work Efficient training these things being imbibed to his soildiers.. I was surprised when i was reading a weekly magazine. It was a article about Ambani. There was a part from one of his T.V interview, in which he had said that the reason for his success was that he had taught his employees the four basic formula for success.. they were N...

Friendship day special..

What does friendship mean according to greats... 1) What is a friend? A single soul dwelling in two bodies. -- Aristotle 2) "A faithful friend is the medicine of life." -- Apocrypha 3) We can live without religion and meditation, but we cannot survive without friendship. -- Thalai Lama 4) "Who finds a faithful friend, finds a treasure." -- Jewish saying 5) Remember, the greatest gift is not found in a store nor under a tree, but in the hearts of true friends. -- Cindy Lew 6) "A true friend is someone who thinks that you are a good egg even though he knows that you are slightly cracked." -- Bernard Meltzer. 7) "Fate chooses your relations, you choose your friends." -- Jacques Delille (1738 - 1813) French poet. 8) Friendship is the golden thread that ties the heart of all the world.-- John Evelyn HAPPY FRIENDSHIP DAY DEARS....

Do we judge people correctly?

1) If you knew a woman who was pregnant, who had 8 kids already, three who were deaf, two who were blind, one mentally retarded, and she had syphilis, would you recommend that she have an abortion? It is time to elect a new world leader, and only your vote counts. Here are the facts about the three candidates. Who would you vote for? Candidate A. Associates with crooked politicians, and consults with astrologist He's had two mistresses. He also chain smokes and drinks 8 to 10 martinis a day. Candidate B. He was kicked out of office twice, sleeps until noon, used opium in college and drinks a quart of whiskey every evening. Candidate C He is a decorated war hero. He's a vegetarian, doesn't smoke, drinks an occasional beer and never cheated on his wife. Which of these candidates would be our choice? Decide first... no peeking, then scroll down for the response. Candidate A is Franklin D. Roosevelt. Candidate B is Winston Churchill. Candidate C is Adolph ...

கூந்தல் கூட அழகு தான்

பெண்ணே! கறுப்பும் வானவில்லின் ஒரு நிறமோ என ஐயம் கொண்டேன்!!!! நீ தலை கோதும் அழகை கண்டு...

இறைவா நீயுமா பாரபட்சம் பார்க்கிறாய்?

வைகறைப் பொழுது வாசலில் நீர் தெளித்து கோலமிடும் பெண்கள்!  மகரந்த பூக்கள்! படர்ந்திருக்கும் கொடிகள் அனைத்திலும் வசந்தத்தின் வாசனை!  கொல்லைப் புறத்தில் இருந்து அம்மா என்றழைக்கும் கன்றின் குரல்! பச்சை வயல்கள்! வெள்ளை நாரைக்கூட்டம் இயற்க்கையின் எழிலை ரசித்தபடி அமர்ந்திருந்தேன்! அப்பப்பா! எத்தனை அழகு உன் படைப்புகள் அனைத்தும்! "குவா.. குவா..." அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் அழுதபடி ஒரு பிஞ்சு.... இறைவா! இதுவும் உன் படைப்புதானே!