காதலும் உயிர்தான்...

இருக்க மாட்டேன்,
நீ என் காதலை மறுத்தால்...

இறக்கவும் மாட்டேன்,
நிச்சயம் இருப்பேன்
உன் நினைவுகளில்
உன் முதற் காதலனாய்...

Comments

Popular posts from this blog

மகள்..

முடிவு....

பாரதி.....