Posts

Showing posts from July 4, 2009

இதுதான் கலியுகமோ?

பாப்கார்ன் கொறித்துக் கொண்டே மருத்துவரிடம் சொன்னாள்.. "இன்றே கலைத்து விடுங்கள் டாக்டர் நாளை பத்தாம் வகுப்பு பரிட்சை"...