இதுதான் கலியுகமோ?

பாப்கார்ன் கொறித்துக் கொண்டே
மருத்துவரிடம் சொன்னாள்..
"இன்றே கலைத்து விடுங்கள் டாக்டர்
நாளை பத்தாம் வகுப்பு பரிட்சை"...

Comments

Post a Comment

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!