யாதுமாகி..
போர்வையாய்... தாவணியாய்... தொட்டிலாய்... ஊற வைத்த அரிசி உலரத்தியாய்... ஜன்னல் மறைப்பாய்... தலையணை உறையாய்... பிடி துணியாய்... விளக்குத் திரியாய்... அத்தனை விதங்களிலும் பயன்படுகிறது... அம்மா போலவே அவள் புடவையும்!! பின் குறிப்பு- கவிதை என் friend blogல படிச்சது.. ஆனா Title என்னோடது...