யாதுமாகி..

போர்வையாய்...
தாவணியாய்...
தொட்டிலாய்...
ஊற வைத்த
அரிசி உலரத்தியாய்...
ஜன்னல் மறைப்பாய்...
தலையணை உறையாய்...
பிடி துணியாய்...
விளக்குத் திரியாய்...
அத்தனை விதங்களிலும்
பயன்படுகிறது...

அம்மா போலவே
அவள் புடவையும்!!



பின் குறிப்பு- கவிதை என் friend blogல படிச்சது.. ஆனா Title என்னோடது...

Comments

  1. உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ....!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!