பெண்ணே....

ஆருயிரே,
என் இதயத்துடிப்பையும்
நிறுத்தி வைக்க கற்றுக்கொண்டேன்...
இசையினும் இனிய உன்
கால் கொலுசொலி கேட்க...

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!