கூந்தல் கூட அழகு தான்

பெண்ணே!

கறுப்பும் வானவில்லின்
ஒரு நிறமோ என
ஐயம் கொண்டேன்!!!!

நீ தலை கோதும் அழகை கண்டு...

Comments

Popular posts from this blog

மகள்..

முடிவு....

பாரதி.....