பூகம்பம்....?


பாரதத்தாயே!

கவலை வேண்டாம்!
உன் மண்ணில்
ஒரு பிடி இழக்கமாட்டோம்
பகைவர்களிடம்...

வேகம் வேண்டாம்!
உன் தலை கொய்த வரும்
கயவர்களை களையறுப்போம்


கோபம் வேண்டாம்!
சாதியென்றும் அரசியலென்றும்
உன் பிள்ளைகளை ஏமாற்றும்
துரோகிகளை வேரறுப்போம்

சத்தியமடி தாயே...

நிறுத்து!

நின் பிள்ளைகளை
நீயே நிலம் பிளந்து
தின்பதை....



பின் குறிப்பு : My first poem............ when I was in my eighth std I hope....

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!