A NICE PRAYER TO START THE DAY WITH

The specialty of this prayer is that it can be uttered by any religious ppl..

உலகமெல்லாம் நிறைந்த பரம்பொருளே
எல்லா உயிரும் நீயே
எல்லா செல்வங்களும் நீயே
உனது அருள் எப்போதும் எங்களைக்
காத்து நிற்கிறது
இந்த உண்மையை நாங்கள் உணர
அருள்புரிவாய்.

பசிக்கு உணவு ஆவாய்
பருகும் நீர் ஆவாய்
நோய்க்கு மருந்தாவாய்.

இருள்போக்கும் ஒளியே
வறுமை நீக்கும் செல்வமே
வாழ்வும் வளமும்
உனது நங்கொடைகள்
அன்பும் அறனும் உனது
அற்புதப் படைப்புகள்

பிரபஞ்சமே பராசக்தியே
உன்னில் பிறந்து
உன்னில் வளரும் எங்களை
உன்னதமாக்கி அருள்புரிவாய்!

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!