கடன்

பஸ்சை விட்டு இறங்கும் போது, ஒரு முரட்டு கரம், அவனது சட்டை காலரை பற்றி இழுக்க, வேகமாக திரும்பியவன் வெலவெலுத்து போக, அவனிடம் கடன் கேட்டு, ஒரு மாசமாக அலைந்து கொண்டிருக்கும், ரவி நின்றிருந்தான்.

Comments

Popular posts from this blog

குடும்பம்

இதுதான் கலியுகமோ?

What do world leaders quote about our country!!!!