Posts

Showing posts from August, 2009

A NICE PRAYER TO START THE DAY WITH

The specialty of this prayer is that it can be uttered by any religious ppl.. உலகமெல்லாம் நிறைந்த பரம்பொருளே எல்லா உயிரும் நீயே எல்லா செல்வங்களும் நீயே உனது அருள் எப்போதும் எங்களைக் காத்து நிற்கிறது இந்த உண்மையை நாங்கள் உணர அருள்புரிவாய். பசிக்கு உணவு ஆவாய் பருகும் நீர் ஆவாய் நோய்க்கு மருந்தாவாய். இருள்போக்கும் ஒளியே வறுமை நீக்கும் செல்வமே வாழ்வும் வளமும் உனது நங்கொடைகள் அன்பும் அறனும் உனது அற்புதப் படைப்புகள் பிரபஞ்சமே பராசக்தியே உன்னில் பிறந்து உன்னில் வளரும் எங்களை உன்னதமாக்கி அருள்புரிவாய்!

பெத்த மனம் பித்து.. பிள்ளை மனம் கல்லு..

பக்கத்து அறையில் நோய்வாய்பட்டிருந்த கமலாவின் முனகல் சத்தம் கேட்டது.. "கா... சி.. காசி........" காசியின் முகத்தில் கவலை ரேகை.. ஆம் கமலாவின் ஒரே மகன் காசி.. சிறு வயது முதல் அவனை கஷ்டபட்டு வளர்த்தவள்.. அவனை நல்ல படிப்பு படிக்க வைத்தவள்.. இப்போது காசி ஒரு தனியார் நிறுவனத்தில் 10,000 சம்பளம் வாங்கும் நல்ல வேளையில் இருந்தான்.. ஆனால் காசிவின் தற்போதைய கவலையின் முக்கிய காரணம்.. தாயின் மீதுள்ள பாசத்தை காட்டிலும் பணத்தின் மீதுள்ள மோகம்... "அப்பா..... கா.... சி...." கடந்த வாரம்தான் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.. பல விதமான பரிசோதனைகளை செய்த டாக்டர் எதோ வாயில் நுழையாத வியாதியின் பெயரை கூறினார்.. செலவு மட்டும் கிட்டதட்ட எட்டாயிரம் ரூபாய் ஆகிவிட்டது.. இப்போது கமலா தொடர்ந்து இருமுவதை கேட்ட காசிக்கு மீண்டும் செலவு செய்ய வேண்டுமே என்ற கவலை.. கமலா திரும்ப திரும்ப அவனை அழைத்துப்பார்த்து ஒய்ந்தாள்.. அடுத்த நாள் காலை காசி அருகில் வந்து அவன் தலையை கோதிக்கொண்டே கேட்டாள் கமலா "என்னப்பா காசி.. உடம்புக்கு ஏதும் நோவு வந்துட்டா?.. இராத்திரி முழுக்க உன் அறை விளக்கு எறிஞ்சுகிட்டு...

பூகம்பம்....?

Image
பாரதத்தாயே! கவலை வேண்டாம்! உன் மண்ணில் ஒரு பிடி இழக்கமாட்டோம் பகைவர்களிடம்... வேகம் வேண்டாம்! உன் தலை கொய்த வரும் கயவர்களை களையறுப்போம் கோபம் வேண்டாம்! சாதியென்றும் அரசியலென்றும் உன் பிள்ளைகளை ஏமாற்றும் துரோகிகளை வேரறுப்போம் சத்தியமடி தாயே... நிறுத்து! நின் பிள்ளைகளை நீயே நிலம் பிளந்து தின்பதை.... பின் குறிப்பு : My first poem............ when I was in my eighth std I hope....

Wanna live forever????? Follow this dears.....

"Wanna lead a eternal life? Wanna live for infinite number of years of years? I Guess You'll... Just walk to a hospital nearby and register for organ donation" "Forgot to see solar eclipse on 22-07-2009..? Don't worry.. You can see it on 13-06-2132 Confused? SIMPLE- Donate your eyes!" எவ்வளவோ பண்ணுறோம்.. இத பண்ணமாட்டோமா?

Aim high dears..

When BSNL sim cards were introduced the target for sale that they fixed was 30 lakhs... But when Mr. Thirubhai Ambani introduced Reliance Mobile, he set a target of 10 crore.. He achieved or not.. After his efforts the population of India using Telephone/mobile increased to 2 crore and it goes on increasing..and now India is in third largest country(in number of telephone/mobiles used) in world.. So Aim high.. so that you can at least reach the door of success..

A nice speech

A cute speech that i came to hear in a school function.. Hello everybody.. I'm here to tell you an interesting fact from history.. Everyone of you will be aware of the famous mughal ruler Babur.. Yes the founder of the great mughal dynasty in India.. Thiugh he is famous for many things, the first thing that comes in every historicans mind is his first invasion against Ibrahim Lodi.. Ya.. With a very small army when compared to Lodis' huge army, Babur obtained a huge and comfortable victory in first battle of panipet.. Babur himself said in his autobiography(Baburnama) that the reason for his victory was Novelty Loyality Team work Efficient training these things being imbibed to his soildiers.. I was surprised when i was reading a weekly magazine. It was a article about Ambani. There was a part from one of his T.V interview, in which he had said that the reason for his success was that he had taught his employees the four basic formula for success.. they were N...

Friendship day special..

What does friendship mean according to greats... 1) What is a friend? A single soul dwelling in two bodies. -- Aristotle 2) "A faithful friend is the medicine of life." -- Apocrypha 3) We can live without religion and meditation, but we cannot survive without friendship. -- Thalai Lama 4) "Who finds a faithful friend, finds a treasure." -- Jewish saying 5) Remember, the greatest gift is not found in a store nor under a tree, but in the hearts of true friends. -- Cindy Lew 6) "A true friend is someone who thinks that you are a good egg even though he knows that you are slightly cracked." -- Bernard Meltzer. 7) "Fate chooses your relations, you choose your friends." -- Jacques Delille (1738 - 1813) French poet. 8) Friendship is the golden thread that ties the heart of all the world.-- John Evelyn HAPPY FRIENDSHIP DAY DEARS....